ஓட்டுக்காக மக்களை ஏமாற்றிய நிரூப்
ஓட்டுக்காக மக்களை ஏமாற்றிய நிரூப்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இறுதி வாரமான இந்த வாரம் ராஜு, அமீர், பிரியங்கா, நிரூப், பவானி ரெட்டி ஆகிய போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்காக போட்டியாளர்கள் அனைவரும் படு மும்முரமாக தயாராகி வருகிறார்கள். மேலும் தங்களுக்குக் கொடுக்கப்படும் டாஸ்க்குகளிலும்…
View On WordPress














