இந்தியாவின் கோடீஸ்வர யாசகர்... ஆண்டு வருமானம் 9 லட்சம் !
ஆனால், இயலாத சிலருக்கோ அந்த பணம் தான் உணவு தருகிறது, சிலர் அந்த பணத்தில் குடும்பத்தையும் நடத்துகிறார்கள்.
முதலீடு இல்லை. உடலுக்குக் கடின உழைப்பு இல்லை. அதனால் தான் பலர் யாசகம் பெறுவதை இப்போது ஒரு தொழிலாக மாற்றுகிறார்கள் என்ற பார்வை நிலவுகிறது.
இந்தியாவின் கோடீஸ்வர யாசகர்... ஆண்டு வருமானம் 9 லட்சம் ! | India's billionaire begger | கோடீஸ்வரராக மாறிய யாசகர்|யாசகம் பெற்றே சொந்தமாக அப்ப















