கொழும்பு - பொலன்னறுவைக்கு இடையில் விசேட ரயில் சேவை
கொழும்பு - பொலன்னறுவைக்கு இடையில் விசேட ரயில் சேவை #ColomboFort #train #Polonnaruwa #Maradana #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை பயணிக்கும் “புலதிசி” நகர் சேவை கடுகதி புகையிரதம் இன்று (11) பிற்பகல் தனது பயணத்தை ஆரம்பித்தது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணித்தார்.
தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு…
View On WordPress















