அனைவருக்கும் தாய்மொழியில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதையும், இது கற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதின் அடிப்படையில் தொடர்ச்சியான கற்றல் வீடியோக்களை உருவாக்குகிறோம்
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழில் JavaScript Basics அடிப்படைகளை கற்பிக்கும் வீடியோக்களை உருவாக்கியுள்ளோம். கற்றல் இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/playlist?list=PLVfVjnJczHn6z6HUtk8ITfnjC6lRunODm
இதை ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.


















