ஆடி மாதத்தில் ஏன் கோவில்களில் கூழ் ஊத்துராங்க தெரியுமா?
ஆடி மாதத்தில் ஏன் கோவில்களில் கூழ் ஊத்துராங்க தெரியுமா? #Koozh #Temple #ut #utlifestyle #tamilnews #universaltamil
தமிழ் மாதங்களில் பல சிறப்புக்கள் நிறைந்த மாதம் தான் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் தான் மிகவும் சிறப்பு. அது ஏன் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் பருவ விதைப்புக்கான முதல் மழை முன்பு கட்டாயம் பெய்யும் என்று நம்பப்படுகின்றது. அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர்.
அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய…