
seen from Singapore

seen from Russia
seen from China
seen from Hong Kong SAR China
seen from China
seen from Switzerland
seen from Georgia
seen from Malaysia
seen from Russia
seen from China
seen from Italy
seen from China
seen from Russia
seen from United States

seen from Malaysia
seen from Germany

seen from United States
seen from China
seen from Malaysia
seen from China

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Ko 2 (2016)
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/05/%e0%ae%95%e0%af%8b-2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/
கோ 2- திரைவிமர்சனம்!
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா ஆகியோர் நடிப்பில் கடந்த 2011ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘கோ’. தற்போது, அதன் 2ஆம் பாகம் என புரமோட் செய்யப்பட்டிருக்கும் ‘கோ2’ படத்தை சரத் இயக்க, ‘கோ’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமே தயாரித்திருக்கிறது. பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், பால சரவணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘கோ2’, அதன் முதல் பாகத்தைப்போல் விறுவிறுப்பாக அமைந்துள்ளதா? என்று பார்ப்போம்…
படத்தின் ஆரம்பத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் பிரகாஷ்ராஜை கடத்துகிறார் பாபி சிம்ஹா. அவரை பிடிப்பதற்கும் முதல்வரை மீட்பதற்கும் உள்துறை அமைச்சரால் சிறப்பு போலீஸ் படை ஒன்றை உருவாக்குகிறார்கள். அதற்கு தலைமை தாங்கும் ஜான் விஜய், பாபி சிம்ஹாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது 1000 ரூபாய் கொடுத்தால் முதல்வரை விடுதலை செய்வதாக கோரிக்கை வைக்கிறார் பாபி சிம்ஹா. ஆயிரம் ரூபாயை தர அரசு முன்வரும் பட்சத்தில், அந்த ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தி புகைப்படம் இருக்க கூடாது, அதே சமயம் அந்த ரூபாய் நோட்டு அனைத்து இடத்திலும் செல்லுபடியாக வேண்டும், அப்படி ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு தான் வேண்டும், என்று நிபந்தனை போடுகிறார்.
அவரது நிபந்தனையை மறுக்கும் உள்துறை அமைச்சர், “ராசா வேறு எதாவது கோரிக்கை இருந்தா சொல்லு, அதை செய்றோம், என்று கேட்க, மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கினேன், 9.52 ரூபாய் பில் வந்தது, பத்து ரூபாய் கொடுத்தேன், ஆனால் மீதி தொகையான 48 பைசா கொடுக்கல, அத வாங்கி கொடுங்க, விட்டுட்ரன்” என்று மாற்று கோரிக்கை விடுகிறார். இது மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
இப்படி எடக்கு மடக்கா கோரிக்கை வைக்கும் பாபி சிம்ஹா உண்மையிலேயே முதல்வரை கடத்தியது ஏன்? யார் அவர்? என்ற சஸ்பென்ஸ் தான் படத்தின் கதை. அதை ரொம்ப நன்றாகவே கையாண்டுள்ளார் இயக்குநர் சரத்.
‘ஜிகர்தண்டா’விற்குப் பிறகு பாபி சிம்ஹாவின் நடிப்பில் வெளிவந்த படங்களில், ‘அசால்ட் சேது’வின் பாதிப்பு பெருமளவு இருந்து வந்தது. அந்தக்குறையை இந்த ‘கோ2’வின் மூலம் ஓரளவு நிவர்த்தி செய்துவிட்டார் பாபி சிம்ஹா. இனிவரும் படங்களில் பாபி சிம்ஹாவிடமிருந்து பெரிய வித்தியாசத்தை படத்திற்குப் படம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் காதல் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் நடிக்க அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்.
வழக்கமான ஹீரோயின்கள் செய்யும் வேலைகளோடு, கொஞ்சம் கதையிலும் பயணிக்க வாய்ப்புள்ள கேரக்டர் நிக்கி கல்ராணிக்கு. அழகிலும், நடிப்பிலும் ரசிகர்களைக் கவர்கிறார்.
படம் முழுக்க உட்கார்ந்தபடியே வசனம் பேசி நடிக்க வேண்டிய சூழல் பிரகாஷ் ராஜிற்கு. முகபாவனைகள் மூலமே அசத்தியிருக்கிறார் மனிதர். இதுபோன்ற கேரக்டர்கள் பிரகாஷ் ராஜிற்கு புதிதில்லை என்றாலும், அவர்தான் இதற்குப் பொருத்தமானவர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
பாலசரவணன் வழக்கம்போல் கொஞ்சம் சிரிக்க வைக்க முயல்கிறார். இவர்களைத்தவிர, ஜான் விஜய், இளவரசு, நாசர், பரத் ரெட்டி ஆகியோரும் அந்தந்த கேரக்டர்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆக்ஷன் காட்சியில் பின்னணி இசையை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார். பிலிப் ஆர்.சுந்தரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
படத்தின் முதல் 45 நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோவாகவும், சுவாரஸ்யமில்லாமலும் நகர்கிறது. ஆனால், அதன் பிறகு படம் வேகமெடுக்கிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம்பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. க்ளைமேக்ஸையும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்திருப்பது புத்திசாலித்தனம்.
மொத்தமே 2 மணி நேரம் 10 நிமிடங்களில் படத்தை உருவாக்கியிருப்பது, 2 பாடல்களை மட்டுமே பயன்படுத்தியிருப்பது, பட்ஜெட்டிற்கேற்றபடி டெக்னிக்கல் விஷயங்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பது, நடிகர்களின் பங்களிப்பு ஆகியவை ‘கோ2’விற்கு ப்ளஸ் பக்கங்களாக அமைந்திருக்கின்றன.
படத்தின் கதாபாத்திர வடிவமைப்பையும், வசனங்களையும் நிகழ்கால அரசியலை நினைவுபடுத்துவதுபோல் உருவாக்கியிருக்கும் இயக்குநரின் தைரியத்திற்கும், அதை புத்திசாலித்தனமாக கையாண்டிருப்பதற்கும் தனி பாராட்டுக்கள். இருந்தாலும் கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்து, முதல் பாதியை இன்னும் விறுவிறுப்பாக்கியிருந்தால் இந்த கோ 2-வும் முதல் பாகத்தை போன்று பெரிதாக பேசப்பட்டிருப்பான்.
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/04/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b9%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be/
பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடிப்பில் அசத்தும் கோ-2 டிரைலர்..!

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Tete-a-Tete with Reshma between the Shots!!!
Tete-a-Tete with Reshma between the Shots!!! #ReshmaPasupuleti #Exclusive #Interview @reshupasupuleti
Reshma Pasupuleti is one most popular Television actress, who started off her career as a news reader at a TV channel TV5. Whose career took a different turn in to anchoring and then she landed as an actress in the Television world. You can catch her in famous Tamil soaps like Vani Rani, Maragatha Veenai, Gayatri & Uyirmei. Her fame from Television world has taken her to the Kollywood recently…
View On WordPress
“Well, it doesn’t suit you.”