கண்டா வர சொல்லுங்க.. எமோஷனாக பதிவிட்ட சந்தோஷ் நாராயணன்.. தனுஷ் ரியாக்ஷன பாருங்க! | Composer Santhosh Narayanan penned an emotional note about Karnan's Kanda Vare Sollunga Song
கண்டா வர சொல்லுங்க.. எமோஷனாக பதிவிட்ட சந்தோஷ் நாராயணன்.. தனுஷ் ரியாக்ஷன பாருங்க! | Composer Santhosh Narayanan penned an emotional note about Karnan’s Kanda Vare Sollunga Song
கண்டா வர சொல்லுங்க இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்டா வர சொல்லுங்க பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எமோஷனல் பதிவு இந்த பாடல் யூட்யூப்பில் இதுவரை 6 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் கண்டா வர சொல்லுங்க பாடல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்…
View On WordPress















