ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ பதவி தப்புமா? அப்பாவு அதிரடி! இன்பதுரை கலக்கம்
ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ பதவி தப்புமா? அப்பாவு அதிரடி! இன்பதுரை கலக்கம்
* ஐகோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு * தபால் மற்றும் 3 சுற்று ஓட்டு எண்ணப்படுகிறது * ஐகோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை: ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகள் மற்றும் 19 முதல் 21ம் சுற்று வரையிலான மின்னணு வாக்குகளை இன்று காலை 11.30 மணிக்கு எண்ணத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. தமிழக…
View On WordPress














