சன்ஸ்கிரீன் என்பது சூரியனின் புறஊதாக்கதிர்களிடமிருந்து நமது சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
இந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்தும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகாலமாக தான் நமது இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காரணம், இந்த காலங்களில் தான் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.










