சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்(discharge)
கடந்த 10.28 ஆம் தேதி தலைச்சுற்றல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டுவந்திருந்தார். மூலைக்குச்செல்லும் இரத்தக்குழாயானது அடைத்து உள்ளதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அவரின் உடல்நிலைப்பற்றி கூறும்போது விளக்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நினைக்கும் நிலையில் அவர் டிஸ்சாஜ் செய்யப்பட்டு வீடு…
View On WordPress










