நீ அழுதாய், சிரித்தாய், சிணுங்கினாய், குப்புறக்கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தை கொண்டாடினாய், தரை எல்லாம் உனதாக்கி தவழ்ந்தாய், தகப்பன் கைவிரல் பிடித்து எழுந்தாய், நீயாகவே விழுந்தாய், தத்தி தத்தி நடந்தாய், தாழ்வாரம் எங்கும் ஒடினாய், மழலை பேசி மொழியை ஆசிர்வதித்தாய். என் பொம்முகுட்டியே இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.. #hbdnamuthukumar #kanira #kaniraupdates https://www.instagram.com/p/CRONL2Sn6pJ/?utm_medium=tumblr











