Psalms 121 1: A Song of degrees. I will lift up mine eyes unto the hills, from whence cometh my help. எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். 2: My help cometh from the LORD, which made heaven and earth. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். 3: He will not suffer thy foot to be moved: he that keepeth thee will not slumber. உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். 4: Behold, he that keepeth Israel shall neither slumber nor sleep. இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. Amen 🌧️🌨️🌧️🌨️🌧️🌨️🌧️🌨️🌧️🌨️🌧️🌨️🌧️ ☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔ #Pray #FrashAnointing #Grace #DayMotivation #Grateful #DailyHope #DailyVerse #TrustGod #Believe #FaithOverFear #Courage #Bible #Inspiration #GOD #Jesus #HolySpirit #DailyFaith #FearNot #BibleQuote #Persistence #ChristianQuotes #BibleStudy #god #goodmorning #morningmotivation #morninginspiration #bible #dailyinspiration #butgod #godisgreat (at Taman Kaya Taiping Perak) https://www.instagram.com/p/B5dRravnUi_/?igshid=1ukg1dutro7qv