இணையம் வழி பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல இணையம் சார்ந்த பணத் திருட்டும் பரவலாகி வருகிறது. இந்நிலையில், இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். * பொது இடங்களில் இருக்கும் வை-பை இணைப்புகளை ப















