Coffee with MM - Interview with Dr.Pal டாக்டர். பழனியப்பன் மாணிக்கத்துடன் நேரகாணல் - மீனாள் மணிகண்டன். #TamilAmericaTV அமெரிக்காவின் No1 தமிழ் தொலைக்காட்சி, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் VJ மீனாள் மணிகண்டன் வழங்கும் காஃபி வித் எம் எம் Coffee with MM நிகழ்ச்சியில் பிரபல மருத்துவர் டாக்டர் பால் AKA டாக்டர். பழனியப்பன் மாணிக்கம் அவர்களுடன் சிறப்பு நேர்காணல் இன்று நேரலை ஒளிபரப்பு. #DrPal #DrPalaniyapanManikkam #COVIDTamilDoctor #CoffeewithMM #TamilAmerica #TamilAmericaTV (at Tamil America TV தமிழ் அமெரிக்கா டிவி) https://www.instagram.com/p/CPrJydRnjJt/?utm_medium=tumblr







