தொடரும் மழை... மேட்டூர் அணை 100 அடியை நெருங்குகிறது
தொடரும் மழை… மேட்டூர் அணை 100 அடியை நெருங்குகிறது
சேலம்: தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை…
View On WordPress









