பெங்களூரில் சாக்கடை கால்வாயில் விழுந்த தமிழக சிறுமி சடலமாக கண்டெடுப்பு
பெங்களூரில் உறவினர் வீட்டுக்கு வந்த தமிழக சிறுமி, சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் கீதாலட்சுமி(9). இவர் பெங்களூரு பன்னரகட்டா சாலை பிலேகல்லு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தசரா பண்டிகையையொட்டி வந்திருந்தார்.
கடந்த திங்கட்கிழமை மாலை இப்பகுதியில் பலத்த…
View On WordPress












