மீண்டும் ரஜினியின் ‘பாட்ஷா’, விஜய்யின் ‘தெறி’ படமும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது!
மீண்டும் ரஜினியின் ‘பாட்ஷா’, விஜய்யின் ‘தெறி’ படமும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது!#theri #Baashaa #ut #utcinema #cinemanews #universaltamil
இன்று ரஜினியின் ‘பாட்ஷா’ படமும், விஜய்யின் ‘தெறி’ படமும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த சில நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் எந்த ஒரு புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் சில திரையரங்குகளில் இதற்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படங்களை மீண்டும் திரையிட்டுள்ளன.
அந்த வகையில் சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கில் ‘பாட்ஷா’,…
View On WordPress












