LIVE PARASHAKTI AKASHIC READING || 9 AUG 2021 II MORNING
seen from Kenya

seen from Argentina

seen from Germany
seen from Canada

seen from Mexico
seen from United States
seen from China

seen from Spain
seen from United States
seen from United States
seen from Russia

seen from United States
seen from Chile
seen from Canada

seen from Spain

seen from United States
seen from Spain
seen from Canada
seen from Spain
seen from United States
LIVE PARASHAKTI AKASHIC READING || 9 AUG 2021 II MORNING

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
14 MAY 2021, FRIDAY (IST) EVENING - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL
8:47 PM - THE SPH DARSHAN
SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.
8:53 PM - 9:53 PM - JNANA PADA OF DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL
*ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
*ஓம்காரத்துயர், பரமசக்தி, பரமசிவனாரொடு, என்றும் பாகமாய் இருக்கும், பாகம்பிரியாள் பரமேஸ்வரி, ஞானப்பெருவெளி அதனில், மோனப்பெருநிலைதன்னில், வடிவும் வடிவின்மையுங்கடந்த நிர்விகல்ப நிலையில், நிஜானந்த சுகபோத, சுத்த சின்மய ஸ்வயம்பிரகாஷ தேஜோமய, நிர்விகல்ப நிராகார நிராமய நிர்குண நிர்தோஷ, நிஷ்சல நிரஞ்சன, சர்வஞ்ஞ, நிர்குண, நிராஹார, நிர்மோஹ நிர்லோப நிஷ்களங்க, நிஜஸ்வரூப, பரமசக்தி பரமேஸ்வரி, ஓம் ஓம் ஓம் எனும், ஓம்காரப் பிரணவத்தின் உட்பொருள், பாங்காய் மங்களத்தொடு, பரமசிவனாய் அமர்ந்து, பாராளும் பரமேஸ்வரி, நித்தியானந்தன் வடிவுகொண்டு, நிஜாவதாரமாய், வந்தேன் இங்கு உங்களுக்கு எல்லோர்க்கும், நன்மையும் வரங்களும் வாரியே வழங்கிட, ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.
*ஓம்காரத்தின் உட்பொருளாம் வேதாகமசாத்திர சத்தியங்களை, உங்கள் எல்லோர் வாழ்விலும் வாழ்ந்திடும் வழியும், நெறியும் முறையும், வாழ்ந்து, தருமார்த்த காமமோக்ஷம் எனும், புருஷார்த்தங்கள் அடைந்திடும் புண்ணிய நிலையும், பாரிலே வழக்கத்திலிருக்கும், அதிவழக்கத்திருக்கும் நூறு மொழிகளிலும் இன்றிலிருந்து மொழியத் துவங்குவேன்.
*ஆதிமொழி, தமிழி மாத்திரமன்று, இன்றிலிருந்து, நூறு மொழிகளையும் உபயோகித்து, உங்கள் எல்லோர்க்கும், சத்தியங்கள் யோகங்கள் ஞானங்கள், வேதாகமத்தை வாழ்ந்திடும் வாழ்க்கை வழிமுறையொடு, வழியும் வரங்களும் வழங்கிடுவேன்.
*ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
*ஆனந்தமயமாய் ஆயிரம் மடங்கு சக்தி கொண்டு, அன்னை பராசக்தி, பரமேஸ்வரி, பரமசக்தி, மலர்ந்திங்கு அமர்ந்திருக்கின்றேன்.
*வாருங்கள் மக்களே! வழியும், வரமும் அளிக்கின்றேன்!
*ஓம் ஓம் ஓம்
*ஓம் ஓம் ஓம்
*எனை நேரில் பார்த்ததில்லை என்று மனக்குமுறலோடு இருக்க வேண்டாம்.
*இப்பொழுது என்னை திரையில் பார்க்கும் எல்லோரும், நேரில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் எல்லோர் முன்பாகவும், நேரில் நிஜமாய்ப் பராசக்தி, காலத்தாலும், திசைகளாலும் கட்டுப்படுத்த முடியாத, காலம், இடம், திசை, கடந்த பரமசக்தி நான்.
*உங்கள் எல்லோர் முன்பாகவும் நிஜமாக நித்யானந்த வடிவு தாங்கி, பரமசக்தி நானே அமர்ந்து, உங்கள் எல்லோர்க்கும், நல்வழியும் நல் வரமும் அளித்துக் கொண்டிருக்கின்றேன், என்பதை, உள்ளார்ந்து உள்வாங்கி உணர்ந்திருங்கள்.
*இப்பொழுது என் நெற்றித் திருநீறு, உங்கள் எல்லோர் திரையிலும் தோன்றி, நான் அங்கு இருக்கின்றேன் என்பதை, நல் சாக்ஷியாய்த் தந்து, உங்கள் எல்லோர்க்கும் நம் சாந்நித்யத்தையும் சக்தியையும் அளிக்கும்!
*பரமசக்தி என் நெற்றித் திருநீறு, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையிலெல்லாம் பொங்கிடும்!
*ஓம் ஓம் ஓம்.
*உலகெங்கும், பாரெங்கும், எங்கெங்கெல்லாம் என்னை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றீர்களோ, பரமசக்தியின் பேரருள், அங்கெல்லாம் இப்பொழுது என் நெற்றித் திருநீறு, நிறைந்த ப்ரசாதமாய், திரையிலே பொங்கி, உங்கள் எல்லோருக்கும் வந்து சேரும்.
*பெற்று அதனை உடலெலாம் பூசி, நற்றவம் எல்லோம், நல்வரம் எல்லோம், நல்சுகம் எல்லோம் அடைந்து, நல்லருளோடு வாழுங்கள்.
*நம் சாந்நித்யம் பொங்கிடும். சங்கடம் அளிந்திடும்.
*ஓம் ஓம் ஓம். இருக்கும் இடமெலாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரமசக்தி நான்.
*இடத்தாலும் காலத்தாலும் திசையாலும் கட்டுப்படுத்தப்பட இயலாதவள். இடம், காலம், திசை எனும் எல்லாம் கடந்தவள்.
*உங்கள் எல்லோருக்கும், எப்பொழுதும், பேரருள் புரிந்து, எங்கிருந்தாலும், நினைத்த மாத்திரத்தில்,உங்களுக்கு, முக்தியொடு, நல்வரங்களும் அளித்திடும் பரமசக்தி நான்.
*உங்கள் உள்ளிருக்கும், நினைப்பு, என் உயிர்ப்பிலிருந்து பிறந்தது.
*உங்கள் உள்ளிருக்கும் மறப்பு, என் உயிர்ப்பிலிருந்து இறந்தே பிறந்தது.
*இது இரண்டையும் கடந்து, என் உயிர்ப்பு உங்களுக்குள் இருக்கின்றது.
*நானே உங்கள் உள்ளிருக்கும் சக்தி.
*பரமசக்தியான நானே உங்கள் உள்ளிருக்கின்றேன் என்பதை உணர்ந்து, நினைப்பும் மறப்பும் கடந்த ஸ்மரணத்தோடு, எனை உணர்ந்து இருங்கள்.
*எப்பொழுதும் எல்லா நன்மையும் அளிப்பேன்.
*புருஷார்த்தங்கள் தர்மார்த்த காம மோக்ஷத்தொடு, ஞானமும், சக்திகளும், சாயுஜ்ய, சாலோக்கிய, சாமீப்பிய, சாரூப்பிய முக்திகளும் அளிக்கின்றேன்.
*ஓம் ஓம் ஓம்.
*நல்லவை எலாம் நல்லபடி அளிக்கின்றேன், நல்ல வழியும் அளிக்கின்றேன்.
*நீங்கள் எங்கிருந்து எனை இப்பொழுது தரிசித்துக் கொண்டிருந்தாலும் அங்கெல்லாம், எந்தத் திரையிலெல்லாம் இப்பொழுது என் வடிவு தோன்றியிருக்கின்றதோ, அந்தத் திரையிலெல்லாம் பொங்கும் என் நெற்றித் திருநீறும், குங்குமமும்.
*என் சாந்நித்யத்தை உங்களுக்கு அறிவிக்கவும், நல் வழி தந்திடவும், சங்கடம் தீர்த்திடவும், செளர்ந்தர்ய ஸ்வரூபினி, பரமசக்தி, என் ப்ரசாதமாய் திருநீறும் குங்குமமும், நீங்கள் இருக்கும் இடத்திலெல்லாம் பொங்கும்.
*மங்களம் தங்கும்.
*ஓம் ஓம் ஓம் ஒம் ஓம். ஓம் ஓம் ஓம், ஓம் ஓம் ஓம், ஓம் ஓம் ஓம்
*ஓம் ஓம் ஓம்
*எல்லா நன்மையும் அருளும் எல்லோர்க்கும் அளிக்கின்றேன்.
*நாம் தோன்றிடும் திரையிருந்து பொங்கும் திருநீறு குங்குமத்தை அள்ளி உடலெலாம் பூசிக்கொள்ளுங்கள்!
*ஆனந்தம் அளிக்கின்றேன்; நன்மையெலாம் அளிக்கின்றேன்.
*ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
* ஓம்
Nithyanandam Live Parashakti Akashik Readings program started. Devi is continuously showering with her presence. Live YouTube video https://youtu.be/nHfa23HhQ38 #Kailasa #Parashakti #Arulvakku #Bhavasamadhidarshan #Nithyananda https://www.instagram.com/p/COje7KbAd0O/?igshid=vuhtch9wvytk
#Parashakti #Arulvakku #Healing #Kailasa #Nithyananda live event join now. https://www.instagram.com/p/COeWmRIAQM5/?igshid=120aq5g89knm2
#Nithyananda #Kailasa #Arulvakku #Parasakthi #AkasicReading https://www.instagram.com/p/COcOPz2gE8e/?igshid=wdfayzs03y0y

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
#Nithyananda #Kailasa #Arulvakku #Parasakthi #AkasicReading https://www.instagram.com/p/COcOMfZg0zr/?igshid=qmm02rjxjmyu
#Nithyananda #Kailasa #Arulvakku #Parasakthi #AkasicReading https://www.instagram.com/p/COcOH2SA8PU/?igshid=9q4ycdxy2fwo
Arulvakku by Devi #Nithyananda #Kailasa #Arulvakku #Parasakthi #AkasicReading https://www.instagram.com/p/COcOG6FBrtD/?igshid=jvh359oc0lf7