sheepfilms
he wasn't even looking at me and he found me

if i look back, i am lost
Sweet Seals For You, Always

Kiana Khansmith
Show & Tell
Xuebing Du
$LAYYYTER

Product Placement

Love Begins
★

❣ Chile in a Photography ❣
Fai_Ryy
Monterey Bay Aquarium
macklin celebrini has autism
official daine visual archive
todays bird
hello vonnie
untitled
seen from Mexico
seen from United States

seen from Germany
seen from United States
seen from United States

seen from United Kingdom

seen from Türkiye

seen from Liechtenstein
seen from United States
seen from Jamaica

seen from Malaysia

seen from Brazil
seen from United States
seen from Spain

seen from Germany
seen from Malaysia
seen from Venezuela
seen from Brazil
seen from United States

seen from United States
@sus89

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
குறும்பூ ________
அதிகாலையில் எழும் பழக்கம் இயல்பாகவே இருக்கும் எனக்கு, சமீபத்தில் நடந்த நிகழ்வொன்று இது . அன்றும் தினமும் போல காலையில் எழுந்து, படுக்கையை எடுத்து வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு, காஃபி போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வாசலில் வந்து நின்றேன். அதிகாலை என்பதால், வேலைக்கு செல்வோரும் இதர நபர்களும் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் அவன் வந்தான்.
நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி அவனது வீடு இருக்கிறது போலும், புதியதாக அங்கு குடிவந்துள்ளான். காலையே எழுந்து உடற்பயிற்சிகள் செய்வதற்காக சூ மாட்டிக் கொண்டு மெதுவாக ஓடி வந்தான். எனக்கோ, ஆச்சர்யம்! அந்த இடத்தில் இது போல யாரும் உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலை எழுவது இல்லை. அப்படி ஜிம் செல்லும் நபர்கள் கூட 9 மணி வரை வெயில் ஸூத்தை சுடும் வரை உறங்கி கொண்டிருப்பார்கள். இவனின் இந்த செயல் எனக்கு சற்று புதியதாக இருந்தது. நானும் அவன் எனது வீட்டை கடந்து செல்லும் வரையில் அவனையே ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
கையில் காஃபி கப்புடன் நின்ற என்னை கண்டு அவன் சற்று முறைக்கும் வண்ணம் ஏறிட்டான், நானோ என் செய்வதென்று என புரியாமல் சற்று புன்னகை முறுகினேன். அவன் அதனை ஒரு பொருட்டாக கருதாமால் வீட்டைக் கடந்து சென்றான். எனக்கோ, அன்றைய நாள் முழுவதும் அந்த நிகழ்வே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பற்றி சொல்லவா வேண்டும்? அடுத்த நாள் காலை எப்போதும் இல்லாதவாறு சற்று முன்பாகவே எழுந்து, அதே காபி கப்புடன் வாசலுக்கு வந்து நின்று அவன் வீட்டின் வழி விழி வைத்து நின்றிருந்தேன். வெகு நேரம் ஆகியும் எந்தவொரு அசைவும் அவனது வீட்டில் இருந்து எழும்பவில்லை.
சரி,” பையன் ஒரு நாள் கச்சேரி போல” என எண்ணி திரும்பும் போது காத்திருந்தது அந்த எதிர்பாராத நிகழ்வு, ஆம்! அன்று அவன் எனக்கு முன்பே எழுந்து உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுவிட்டான் போலும். நான் வீட்டிற்குள் செல்வதற்காக திரும்பும் போது, அவன் இந்த புறம் இருந்து வந்து கொண்டிருந்தான். எனக்கோ, சற்று மெய்சிலிர்த்து விட்டது. சட்டென கதவை சாத்திவிட்டு பெரு மூச்சொன்று விட்டேன். பிறகு, மெல்ல அரைக் கதவை திறந்து அவனுக்கு தெரியாமல் அவனை பார்த்தேன். அவனோ எனது வீட்டின் வாசல் வழி விழி திருப்பாமல் நேர்கொண்ட நடையாக அவனது வீட்டிற்கு சென்றான்.
அவன் சென்ற பின்பு அரைக்கதவை நான் டப்பென சத்தமாக மூடி விட்டேன். ஐய்யோ! ஒரு வேலை அவன் இந்த சத்ததத்தை கேட்டிருப்பானோ? நான் மறைந்திருந்து அவனை பார்த்ததை கண்டுபிடித்திருப்பானோ என எனக்குள் கேள்விகள் நூறு. இருந்தாலும், இந்த அனுபவம் எனக்கு அன்றைய நாளை மிகவும் மகிழ்ச்சியோடு நகர்த்த உதவிட்டது. சரி, அடுத்த நாள் ? இல்லை, அடுத்த நாள் நான் 3 மணிக்கெல்லாம் எழுந்திடவில்லை. அன்று மிகவும் அயர்ந்து தூங்கிவிட்டேன், காலை 6:45 ஆகிருந்தது. ஐய்யோ, இன்று அவனை காண முடியாதோ என பதறி அடித்துக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து வாசலுக்கு வந்து நின்றேன். இந்த பக்கமும், அந்த பக்கமும் பார்த்தேன். சாலையில் அவன் இல்லை. சரி, எப்படியும் அவன் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு கிளம்பி இருப்பான் என எண்ணி வீட்டிற்குள் நுழைந்தேன்.
அப்போது, வீட்டின் கீழே பேச்சு சத்தம் கேட்கவே, எட்டிப் பார்த்தேன். நம் இந்தியர்களை பற்றி சொல்லவா வேண்டும்? நமது வாழ்க்கையை விட, அடுத்தவர்களின் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாவிடில் உணவே செரிக்காது என்பது போலத்தானே. நானும், அந்த வகையாக்களில் சற்று இருந்திருந்தேன். சரி, விசயத்துக்கு வருவோம், கீழே பேசிக்கொண்டிருந்தது அவன் தான். என்னுடைய வீட்டின் ஓனரிடம், வாட்டர் கேன் அவனது வீட்டிற்கு போடுவதற்காக விசாரித்துக் கொண்டிருந்தான். நானோ, அட, என்கிட்ட நம்பர் இருக்கு, இருங்க நான் எடுத்துட்டு வரேன், என சட்டென வீட்டிற்குள் சென்று எனது மொபைலை மெத்தையில் தேடிக் கொண்டிருந்தேன்.
ஆனால், எனது வீட்டு ஓனர் இருக்கிறாரே, ஹ்ம்,! நான் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்குள் அவனிடம் வாட்டர் கேன் அண்ணாவின் நம்பரை கொடுத்து, அவனை அனுப்பி விட்டார். ஐய்யோ, சொட்ட தலை ஓனர், உனக்கு என்ன பெரிய சேவை மகான் என நினைப்பா? என கேட்கத் தோன்றிட்டு! ஆனால், கேட்க முடியவில்லை. என்ன தம்பி, இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கிட்ட போல என்றார் அவர். ஆம், அவர் வீட்டிற்கும் சேர்த்து நான் தான் பால் வாங்கிக் கொண்டு வருவேன் தினமும். அன்று, நான் அயர்ந்து தூங்கி விட்டதால் என்னால் பால் வாங்க செல்ல இயலவில்லை.
ஆமா, அண்ணா! கொஞ்சம் தூங்கிட்டேன். இருங்கே இதோ போயிட்டு வரேன் என முனைந்த போது, வேணாம் தம்பி.. மூஞ்ச கழுவிட்டு கீழ வா! சுப்பு ஃபிரிஜ் ல எடுத்து வச்சி இருக்கா, வந்து வாங்கிட்டு போ. இந்த போராரோ தம்பி அவர் தான் இன்னைக்கு மூணு பாக்கெட் வாங்கிட்டு வந்து கொடுத்தாரு… உனக்கும் சேர்த்து தான் என சொல்லிக் கொண்டு அவர் வெளியே சென்றார். எனக்கோ, இன்பம் தாளவில்லை. எனக்குள் நானே சிரித்துக் கொண்டு அவன் வாங்கி கொடுத்த பாக்கெட் பாலில் காஃபி போட்டுக் குடித்தேன். அந்த கப் காஃபி முழுவதும், சர்க்கரைக்கு பதில் அவனை கண்ட நாள் முதல் எனக்குள் எழுந்த மாற்றங்கள் சர்க்கரையாக இனித்தது. இருந்தாலும், எவர் ஒருவரின் மீதும் அளவுக்கு மீறிய உணர்வுகளை முதலீடு செய்யக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். அந்த நாள், இனிமையாகவே கடந்தது. அடுத்த இரு நாட்கள் அவனை முழுவதுமாக பார்க்கும் வாய்ப்பற்று போனது. ஏனென்று புரியவில்லை. ஆர்வமிகுதில்யால், அவன் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றேன்.
வீடு பூட்டியிருந்தது, ஒரு வேலை ஊருக்கு சென்றிருக்கலாம். சனிக்கிழமை ஞாயிரானது, ஞாயிறு செவ்வாய்க்கு சென்றது. ஆனால், அவனை காணவில்லை. என்னால், காணவில்லை! அப்போதே சொன்னேன் அல்லவா! யார் மீதும் எளிதில் நம்முடைய உணர்வுகளை முதலீடு செய்யக் கூடாது என… அதற்கு சான்று இது தான். நான்கு நாளாகிவிட்டது, அவனை சுத்தமாக பார்க்க முடியவில்லை. நேற்று, மாலை வீட்டின் அருகே இருக்கும் பூங்காவிற்கு சென்றேன். ஊரடங்கு என்பதால் யாரும் இல்லை. ஆனாலும், பூங்கா திறந்திருந்தது. பராமரிப்பு காரணமாக தான். அங்கு பூங்காவை பராமரிப்பவர், எனக்கு பரிச்சயம் என்பதால் எனக்கு இந்த சலுகை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
ஆனால்,அந்த சலுகை எனக்கு மட்டும் அல்ல, என்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன் . ஆம், அங்கு நாற்காலியில், டவல் ஒன்றும் மொபைல் போனும் இருந்தது. யாருடையாதாக இருக்கும் என பார்ப்பதற்காக அருகில் சென்ற போது, “அண்ணா, அந்த பக்கம் பாருங்க பூச்செடிக்கு விட்ட தண்ணி நிரம்பி போகுது “ என்ற ஒரு சத்தம். திரும்பி பார்த்தால்! ஆம், அவன் தான். எனக்கு ஒரு நிமிடம் என்னவென்றே சொல்ல முடியாத அளவிற்கு மனதிற்குள், மின்னல் பாய்திட்டது. சட்டென, அங்கிருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டேன். அவனை, சரிவர கூட பார்க்க முடியாதவாறு, எனது கண்களில் நாணம் தடையிட்டது.
ஹ்ம்,
Aakash 16/07/2020

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Who want fuck me…

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Tamil guy
Small boy. Big dick

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
SEAN CODY TROPHY: Owen gets fucked by Cooper
https://banging-the-boy.tumblr.com/archive
Oh fuck
Vamos nos divertir!!!
Follow me for over 10,000 images of smooth asses, hard cocks, and hot guys using them