Kuroko's Basketball: 1x11
Kuroko’s Basketball: 1×11
Seirin is holding their own against Shutoku, but in the 2nd half Midorima and Takao’s abilities are unleashed, shutting down Seirin’s game completely
View On WordPress
macklin celebrini has autism
Sade Olutola

titsay

Jar Jar Binks Fan Club

Kiana Khansmith
Claire Keane

bliss lane

@theartofmadeline

pixel skylines
🪼

roma★
Mike Driver
The Stonewall Inn
Aqua Utopia|海の底で記憶を紡ぐ
Noah Kahan
official daine visual archive
🩵 avery cochrane 🩵

Today's Document
seen from Tunisia
seen from United States

seen from Italy

seen from United States

seen from Malaysia
seen from China

seen from Türkiye
seen from Bangladesh

seen from United Kingdom

seen from Malaysia
seen from United States

seen from Germany
seen from Malaysia
seen from Saudi Arabia
seen from Chile
seen from Argentina

seen from Australia
seen from United States
seen from United States
seen from United States
@r15pilot
Kuroko's Basketball: 1x11
Kuroko’s Basketball: 1×11
Seirin is holding their own against Shutoku, but in the 2nd half Midorima and Takao’s abilities are unleashed, shutting down Seirin’s game completely
View On WordPress

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
Kuroko's Basketball: 1x7
Kuroko’s Basketball: 1×7
After their win over Shinkyo, Seirin goes on to crush their next few opponents. Realizing too much confidence is brewing, the team is taken to watch a Shutoku match. After seeing how Shutoku, one of the three Emperor teams of basketball, dominates their opposition, the team realizes they have a long way to go if they are to improve and contend for the title.
View On WordPress
Kuroko's Basketball: Season 2
Kuroko’s Basketball: Season 2
View On WordPress
தள்ளுவண்டியில் டாஸ்மாக் மதுபானங்கள்.. கள்ளச்சந்தையில் 24 மணிநேர சப்ளை - நடவடிக்கை எடுப்பார்களா துறை அதிகாரிகள்
தள்ளுவண்டியில் டாஸ்மாக் மதுபானங்கள்.. கள்ளச்சந்தையில் 24 மணிநேர சப்ளை – நடவடிக்கை எடுப்பார்களா துறை அதிகாரிகள்
மதுபானக்கடை விவகாரம் திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே தள்ளுவண்டி கடைகளில் 24 மணி நேரமும் அரசு மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. தமிழக அரசு அரசு மதுபான கடைகள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி அளித்துள்ளது, இந்த நிலையில் அரசு மதுபானங்கள் திருவெறும்பூர் பகுதியில் கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு…
View On WordPress
சூர்யா படத்தால் கமலின் விக்ரம் படப்பிடிப்பு பாதிப்பு?
சூர்யா படத்தால் கமலின் விக்ரம் படப்பிடிப்பு பாதிப்பு?
கமல் மற்றும் சூரியா சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் காரணமாக கமலின் விக்ரம் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின்எதற்கும்துணிந்தவன்படத்தின்படப்பிடிப்புகாரைக்குடியில்நடந்துவருகிறது. பாண்டிராஜ்இயக்கத்தில்சன்பிக்சர்ஸ்தயாரித்துவரும்படம்இது. அத்துடன்ஹரிஇயக்கத்தில்அருண்விஜய்நடிக்கும்படத்தின்படப்பிடிப்பும்காரைக்குடியில்நடக்கிறது. Follow @ Google News: கூகுள் செய்திகள்…
View On WordPress

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
கமலை தொடர்ந்து மம்முட்டிக்கு விழா எடுக்கும் கேரள அரசு...!
கமலை தொடர்ந்து மம்முட்டிக்கு விழா எடுக்கும் கேரள அரசு…!
மம்முட்டி மற்றும் கமல் மம்முட்டி திரையுலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆனதை கொண்டாடும்விதமாக விழா எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரளாவின் செய்தி ஒளிபரப்புதுறை மற்றும் திரைப்பட வளர்ச்சித்துறை அமைச்சர் ஷாஜி செரியன் சட்டசபையில் வெளியிட்டார். கமல்சினிமாவுக்குவந்து 50 ஆண்டுகள்ஆனதைஅப்போதையஅச்சுதானந்தன்தலைமையிலானஇடதுசாரிஅரசுவிழாஎடுத்துகொண்டாடியது.…
View On WordPress
சோம்பேறித்தனமாக ஆடுகிறேனா? என்னைப் பத்தி என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க? ரோகித் சர்மா காட்டம்
சோம்பேறித்தனமாக ஆடுகிறேனா? என்னைப் பத்தி என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க? ரோகித் சர்மா காட்டம்
ரோகித் சர்மா நேற்று லார்ட்ஸில் அருமையான உத்தியுடன் ஸ்விங்கிங் பந்துகளை எப்படி ஆடுவது என்பதைக் காட்டினார், காலை ஓவராக நகர்த்தாமல் பந்து வந்தவுடன் மட்டையை கொண்டு சென்றால் போதுமானது, ஒரு ஸ்விங் ஆகும் பந்தை காலை நீட்டி முன்னமேயே சந்திப்பதற்குப் பதிலாக கொஞ்சம் நேரம் விட்டு பந்து வந்த பிறகு விட்டு ஆடும் உத்தி அருமையானது, இதைத்தான் ரோகித் கடைப்பிடிக்கிறார், ஒருவேளை மும்பையின் முன்னாள் இந்திய தொடக்க…
View On WordPress
TN Budget 2021 | 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டிற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே இந்த பட்ஜெட்டின் நோக்கம் - நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
TN Budget 2021 | 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டிற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே இந்த பட்ஜெட்டின் நோக்கம் – நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2021 – 2022ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட் இதுவாகும். எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் எம்.எல்.ஏக்கள் கம்பியூட்டர் திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
View On WordPress
ஆப்கானிஸ்தானிலிருந்து மிரட்டல்: இண்டர்போல் கொடுத்த தகவல்- சென்னை ஸ்டார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த பின்னணி
ஆப்கானிஸ்தானிலிருந்து மிரட்டல்: இண்டர்போல் கொடுத்த தகவல்- சென்னை ஸ்டார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த பின்னணி
மாதிரிப் படம் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ள சூழலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் மூலம் உலக நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் பணியாற்றுவதற்கான மருத்துவர் தகுதித் தேர்வு இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களில் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த தேர்வு நடைபெறும் நகரங்களில், அந்தந்த தேர்வு மையங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மின்னஞ்சல் மூலம்…
View On WordPress
தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கோப்பு படம் இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் என 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை…
View On WordPress

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
90-களில் வெளியான விஜயின் எவர்கிரீன் காதல் பாடல்கள்...!
90-களில் வெளியான விஜயின் எவர்கிரீன் காதல் பாடல்கள்…!
90-களில் விஜய் நடிப்பில் வெளியான எவர்கிரீன் காதல் பாடல்கள் ஒரு தொகுப்பு… நன்றி: TAMIL TOP
View On WordPress
சுதந்திர தினம் நெருங்கும் நிலையில் சென்னையிலுள்ள 6 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சுதந்திர தினம் நெருங்கும் நிலையில் சென்னையிலுள்ள 6 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மாதிரிப் படம் நாடு முழுவதும் மூன்று தினங்களில் 74-வது சுதந்திர தினம் கோலகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், தமிழ்நாடு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொடியேற்றவுள்ளனர். அதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றுவார்கள். மாவட்டங்களில் மாவட்ட…
View On WordPress
Colors Tamil: கலர்ஸ் தமிழில் இந்த வாரம் ’ஸ்டைல்’ - ’வர்மா’!
Colors Tamil: கலர்ஸ் தமிழில் இந்த வாரம் ’ஸ்டைல்’ – ’வர்மா’!
ஸ்டைல் – வர்மா சிறந்த பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் வரும், ஆகஸ்ட் 15-ம் தேதி ஞாயிறு அன்று அதன் மிக பிரபலமான சன்டே சினி காம்போ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘ஸ்டைல்’ திரைப்படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை 15 ஆகஸ்ட், அன்று மதியம் 1 மணிக்கும், ஸ்பெஷல் பார்ட்னர் தஞ்சாவூர், பெரியார் மணியம்மை இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வழங்கும் ’வர்மா’ திரைப்படத்தை மாலை 4:30 மணிக்கும்…
View On WordPress
ஊட்டிக்கு வரும் அண்டை மாநில சுற்றுலா பயணிகள்... - நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு
ஊட்டிக்கு வரும் அண்டை மாநில சுற்றுலா பயணிகள்… – நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு
இன்னசென்ட் திவ்யா கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து நீலகிரி…
View On WordPress
Pisasu 2: பிசாசு 2 படத்துக்கு தேதி குறித்த மிஷ்கின்!
Pisasu 2: பிசாசு 2 படத்துக்கு தேதி குறித்த மிஷ்கின்!
பிசாசு 2 பிசாசு 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மிஷ்கின். படப்பிடிப்பை என்று முடிப்பது என தேதி குறித்துள்ளார் என்கிறது பிசாசு 2 படக்குழு. பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய படம் பிசாசு. வழக்கமாக திரைப்படங்களில் வரும் பேய்கள் பழிவாங்கும். மாறாக பிசாசு படத்தில் தனது இறப்புக்கு காரணமானவனுக்கு கருணை காட்டும் பேயை காட்டியிருந்தார் மிஷ்கின். படத்தில் ராதாரவியின் சென்டிமெண்ட்…
View On WordPress

Anya is live and ready to show you everything. Watch her strip, dance, and perform exclusive shows just for you. Interact in real-time and make your fantasies come true.
Free to watch • No registration required • HD streaming
தன்னை கடத்திவிட்டதாக நாடகமாடி நண்பரை காண சென்ற பள்ளிச் சிறுமி: வளைத்து பிடித்த போலீசார்!
தன்னை கடத்திவிட்டதாக நாடகமாடி நண்பரை காண சென்ற பள்ளிச் சிறுமி: வளைத்து பிடித்த போலீசார்!
பள்ளிச் சிறுமி ஒவ்வொரு நாளும் குழந்தை காணாமல் போகும் செய்திகளை நாம் கேட்டு கொண்டுதான் இருக்கிறோம். குழந்தை கடத்தல் இன்னும் ஓயாத ஒரு பிரச்சனையாகவே நாட்டில் இருக்கிறது. இந்த விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்திய சிறுமி ஒருவர், தன்னை கடத்தியாக கூறி பெற்றோர்களிடம் நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளிக்கு சென்ற சிறுமி தனது நண்பரை சில மணி நேரங்கள் சந்திக்க வேண்டும் என்பதற்காக கடத்தல் நாடகத்தை…
View On WordPress
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை: 10 நாட்களுக்கு பின்னர் சரணடைந்த மனைவி!
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை: 10 நாட்களுக்கு பின்னர் சரணடைந்த மனைவி!
கொலை காஞ்சிபுரத்தில் கள்ளக்காதலுக்காக கணவனை எரித்து கொலை செய்த மனைவி 10 நாட்களுக்கு பின்னர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியில் வசித்து வந்தவர். தங்கவேல்(44). இவருக்கு விமாலாராணி(37) என்ற மனைவியும் , ஹரிஷ்ராகவ்(14) என்ற மகன் உள்ளனர். இவர் ஓரகடம் தனியார்…
View On WordPress