தகுதி நீக்க மனு விவகாரம்: பழனிசாமி மற்றும் 4 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு நேரில் ஆஜராக அழைப்பு
தகுதி நீக்க மனு விவகாரம்: பழனிசாமி மற்றும் 4 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு நேரில் ஆஜராக அழைப்பு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர், தகுதி நீக்க மனு தொடர்பாக வரும் ஜூலை 30-ம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் முன்பு நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 47 இடங்களிலும், தவெக 108…















