சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்! 44 இடங்களில் Free Wi-Fi
சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகள், விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்களில் இலவச வைஃபை ( Wi-Fi ) வசதி வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 44 இடங்களில் இலவச Wi-Fi வசதி முதல்வரின் உத்தரவின்படி, உயர்தர இணைய சேவையை பொதுமக்கள் தடையின்றி பயன்படுத்தும் வகையில், முதல்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி திங்கள்கிழமை முதல்…

















