Have you downloaded #PudhiyaEra ? பிறந்த பிறப்புக்கு முத்திரை பதிக்க, தமிழன் உணர்வுக்கு அடையாளம் கொடுக்க, கலைகள் பக்கம் நம் கலைக் கொடியை நாட்டிட... பகை - தடை - பயங்களை உடை! Surprise giler #TGIF ! #Aathichudi #NagaraVettai #UyirPoo #VellaiPoove #Odipolama #Showkali (😍 Just to name a few of my favourites 🤗) (at Asia/Singapore)











