பன்னல வனப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு #Pannala #வெடிபொருட்கள் #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka பன்னல, பரகம்மல வனப்பகுதியில் மூன்று கிளைமோர் குண்டுகளும் மிதிவெடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]















