#KamalHaasan ஒவ்வொரு #அரசு அவங்களுக்கு வேண்டிய வாதங்களை எடுத்து வைக்கிறார்கள் #தமிழகஅரசு யார் பெயரை சொல்லி #ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறதோ, அந்த பெயருக்கே #கலங்கம் விளைவிக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும் #காவிரி_மேலாண்மை_வாரியம் அமைப்பதற்கு அவர்கள் வலியுறுத்தாவிட்டால் #CauveryIssue










